White உன் தேடல்கள் எண்ணற்றவை கடக்கும் தூரங்களும் நீண்டவை உன் பயணத்தில் ஆயிரம் ஆயிரம் தடைகள் வரலாம் அது எதுவும் உன்னை வீழ்த்துவதற்காக அல்ல உன் பயணத்தில் வரும் தடைகளை தகர்த்துவதற்காக அன்று துரோகங்களை சந்தித்தாய் பல காயங்களும் வலிகளும் போதும் உனக்காக மட்டும் உன் எல்லையற்ற காதல் உனக்கானது... எதற்காகவும் உன்னை இழந்துவிடதே உனக்கானது உன்னிடம் மட்டும்.... ©Shalini P #alone_quotes #Kavithaiyai_neesikkum_