Nojoto: Largest Storytelling Platform

White உன் தேடல்கள் எண்ணற்றவை கடக்கும் தூரங்களும் ந

White உன் தேடல்கள் எண்ணற்றவை
கடக்கும் தூரங்களும் நீண்டவை
உன் பயணத்தில் ஆயிரம் ஆயிரம் தடைகள் வரலாம்
அது எதுவும் உன்னை வீழ்த்துவதற்காக அல்ல
உன் பயணத்தில் வரும் தடைகளை தகர்த்துவதற்காக
அன்று துரோகங்களை சந்தித்தாய்
பல காயங்களும் வலிகளும்  போதும்
உனக்காக மட்டும் உன் எல்லையற்ற 
காதல் உனக்கானது...
எதற்காகவும் உன்னை இழந்துவிடதே
உனக்கானது உன்னிடம் மட்டும்....

©Shalini P #alone_quotes #Kavithaiyai_neesikkum_
White உன் தேடல்கள் எண்ணற்றவை
கடக்கும் தூரங்களும் நீண்டவை
உன் பயணத்தில் ஆயிரம் ஆயிரம் தடைகள் வரலாம்
அது எதுவும் உன்னை வீழ்த்துவதற்காக அல்ல
உன் பயணத்தில் வரும் தடைகளை தகர்த்துவதற்காக
அன்று துரோகங்களை சந்தித்தாய்
பல காயங்களும் வலிகளும்  போதும்
உனக்காக மட்டும் உன் எல்லையற்ற 
காதல் உனக்கானது...
எதற்காகவும் உன்னை இழந்துவிடதே
உனக்கானது உன்னிடம் மட்டும்....

©Shalini P #alone_quotes #Kavithaiyai_neesikkum_
shalinip4982

Shalini P

New Creator