Nojoto: Largest Storytelling Platform

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழும் அமுதும் வேறி

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தமிழும் அமுதும் வேறில்லை
இரண்டையும் இணைத்தால்
வேறு இணையில்லை
விரல்கொண்டு சொல் செதுக்கும்
சிற்பியே உனக்கு 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உன்னை வாழ்த்திட அள்ளித்தெளித்தால் வான்மகள்
உனக்கான வாழ்த்துக்களை மழையாய்
இன்னும் அதிகமாய் மகிழ்ந்திட
இன்னும் அதிகமாய் சிரித்திட
இன்னும் அதிகமாய் இனித்திட
அன்பு தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்து
 Dedicating a #testimonial to Tamil Amuthu Tamil Amuthu #பிறந்தநாள் #வாழ்த்துக்கள் #yqkanmani #gurumoorthychandrasekar