Nojoto: Largest Storytelling Platform

வெறுப்பு அன்பெனும் அறத்தை உலகிற்கு கொடுத்த அற்ப க

வெறுப்பு

அன்பெனும் அறத்தை
உலகிற்கு கொடுத்த
அற்ப கூட்டமாய் தான்
பார்க்கப் பட்டதோ
மனிதம் மறந்து
பிண்டங்களாக்கிய
நாள் இன்று

ஈனத் துரோகம் முள்ளிவாய்க்கால் படுகொலை

#ஈழம் #ஈழம்துரோகம் #eelam #மே18
வெறுப்பு

அன்பெனும் அறத்தை
உலகிற்கு கொடுத்த
அற்ப கூட்டமாய் தான்
பார்க்கப் பட்டதோ
மனிதம் மறந்து
பிண்டங்களாக்கிய
நாள் இன்று

ஈனத் துரோகம் முள்ளிவாய்க்கால் படுகொலை

#ஈழம் #ஈழம்துரோகம் #eelam #மே18