Nojoto: Largest Storytelling Platform

நாம் பழகிய நொடிகள் பேசிய வார்த்தைகள் அனைத்து ஞாபகங

நாம் பழகிய நொடிகள்
பேசிய வார்த்தைகள்
அனைத்து ஞாபகங்களும் 
தண்ணீர் பட்ட
ஓவியம் போல 
கரைகின்றன...
மங்கலாக 
நீயும் நானும்
மட்டும் ஒன்றாக
தெரிகையில்.. #yqtamil #yqlove #yqkanmani #yqtamillove #yqmee_nu 
#yqmee_nu_tamil  #yqkanmani #yourquotekanmani

meenu1701711633256

Mee Nu

New Creator