என் கண் அனியும் கவிதை சேர்த்திட துடிக்குதடி உன்னை நான் அதன் வழியே கண்டதனால்... #Specs_User #napowrimotamil - Day 4 இன்றைய தலைப்பு / சொல் - பார்வை இதை தலைப்பாகவோ, உவமையாகவோ, குறியீடாகவோ எடுத்துக்கொண்டு உங்கள் எண்ணங்களை ரசனைகளை கவிதையாய் பதிவு செய்யுங்கள்! #பார்வை_பதிவு