குழந்தை கையில் இருந்து மண்ணில் விழுந்த தின்பண்டமாய் அழகியவள் பேருந்தில் இருந்து இறங்கினால் குழந்தையாய் ஏங்கியது என் மனம் #ஏமாற்றம் #தவிப்பு #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar