Nojoto: Largest Storytelling Platform

பிரபஞ்ச அழகியே பிரமிக்க வைக்கிறாய் கருவிழி மொழியால

பிரபஞ்ச அழகியே
பிரமிக்க வைக்கிறாய்
கருவிழி மொழியால்
காதல் கதை எழுதுகிறாய்
என் மனதில்
குடி யிருக்க வருவாயா?
டாக்டர்.கரூர்.அ.செல்வராஜ். இக்கால புலவர்கள்
ஒரு கவித்தொடருங்கள்....
மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க...

💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐
#பிரம்மன்_வடித்தசிற்பமே 
#காதல்2021
#அழகியல்
பிரபஞ்ச அழகியே
பிரமிக்க வைக்கிறாய்
கருவிழி மொழியால்
காதல் கதை எழுதுகிறாய்
என் மனதில்
குடி யிருக்க வருவாயா?
டாக்டர்.கரூர்.அ.செல்வராஜ். இக்கால புலவர்கள்
ஒரு கவித்தொடருங்கள்....
மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க...

💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐
#பிரம்மன்_வடித்தசிற்பமே 
#காதல்2021
#அழகியல்