Nojoto: Largest Storytelling Platform

தந்தையே, இரு கரங்கள் கோர்த்து சாலை கடக்க ஆசை! பரு

தந்தையே, 
இரு கரங்கள் கோர்த்து
சாலை கடக்க ஆசை!
பருவம் அடைந்த போது
தேகம் பிரியக்கூடாது என்று ஆசை!
தோழமைக்கு ஏங்கிய போது
உங்கள் தோல் சாய ஆசை!
தாடியை வருடி கொஞ்சி
விளையாட ஆசை! 
எண்ணங்கள் மிளிரும் போது
உங்கள் வர்ணங்கள் வேண்டி ஆசை!
ஏமாற்றப்படும் போது உங்கள் 
மடியில் அழ ஆசை!
என் மனம் கலங்கும் போதெல்லாம்
உங்கள் இதழ் அதை வருட ஆசை !
எல்லாரும் என்னை எதிர்க்க 
நீங்கள் மட்டும் என்னை அணைக்க ஆசை!
இச்சை கொண்ட சமூகம் நடுவில்
உங்கள் இம்சை வேண்டி ஆசை!

     ஆனால், என் ஆசைகள் யாவும் ஆசையாகவே இருந்து விட்டது ☺️  Dad and daughter 💕❤️
தந்தையே, 
இரு கரங்கள் கோர்த்து
சாலை கடக்க ஆசை!
பருவம் அடைந்த போது
தேகம் பிரியக்கூடாது என்று ஆசை!
தோழமைக்கு ஏங்கிய போது
உங்கள் தோல் சாய ஆசை!
தாடியை வருடி கொஞ்சி
விளையாட ஆசை! 
எண்ணங்கள் மிளிரும் போது
உங்கள் வர்ணங்கள் வேண்டி ஆசை!
ஏமாற்றப்படும் போது உங்கள் 
மடியில் அழ ஆசை!
என் மனம் கலங்கும் போதெல்லாம்
உங்கள் இதழ் அதை வருட ஆசை !
எல்லாரும் என்னை எதிர்க்க 
நீங்கள் மட்டும் என்னை அணைக்க ஆசை!
இச்சை கொண்ட சமூகம் நடுவில்
உங்கள் இம்சை வேண்டி ஆசை!

     ஆனால், என் ஆசைகள் யாவும் ஆசையாகவே இருந்து விட்டது ☺️  Dad and daughter 💕❤️
nila1649759329986

Nila

New Creator