காதலியே என் காதலியே காதல் செய்ய நேரம் வந்தது காத்து நின்றது போதும் போலே காதல் செய்ய நேரம் வந்தது... உன் விரல் நுனி நெருங்கும் போதே, மயிற்கூச்சம் உண்டாகி, என்னை உன்னில் சேர துடிக்கிறது... (காதலியே என்...) காந்த அலையாய் ஸ்பரிசம் முழுதும், தேக அழகு என்னை ஈர்த்து, உன்னை என்னில் உறைய செய்கிறது... (காதலியே என்...) போதும் அழகே நாம் காத்து நின்றது, நெருங்கு நெஞ்சம் நெருங்கி வா, என்னை உன்னில் மலர் செய்வேன்.. (காதலியே என்...) வெப்பம் கொண்டு உறைந் திடுவோம் காதல் தீயே இன்று காதல் செய்வோம் மறக்காதே கண்மணியே இந்நாளை... (காதலியே என்...) காதலியே என் காதலியே காதல் செய்ய நேரம் வந்தது காத்து நின்றது போதும் போலே காதல் செய்ய நேரம் வந்தது... Love and Love Only ❤️❤️❤️❤️ #kaadhal #காமம் #sex #life #loveandloveonly #kaadhalkavingan