Nojoto: Largest Storytelling Platform

நான் புத்தன் அல்ல முற்றும் துறக்க; நான் இயேசு அல்ல

நான் புத்தன் அல்ல முற்றும் துறக்க;
நான் இயேசு அல்ல மறுகண்ணம் கொடுக்க;
நான் காந்தி அல்ல சத்தியாகிரகம் செய்ய -
நான் நானே தான் - என் 
தனித்துவமான நான்.
என்னுள் இருக்கும் என்னை 
நான் மதிக்கிறேன், மாற்றமாட்டென்.  # நான் #என்னுள் நான் #yqtamil 
#yqkanmaniquotes 
#yqkanmani
நான் புத்தன் அல்ல முற்றும் துறக்க;
நான் இயேசு அல்ல மறுகண்ணம் கொடுக்க;
நான் காந்தி அல்ல சத்தியாகிரகம் செய்ய -
நான் நானே தான் - என் 
தனித்துவமான நான்.
என்னுள் இருக்கும் என்னை 
நான் மதிக்கிறேன், மாற்றமாட்டென்.  # நான் #என்னுள் நான் #yqtamil 
#yqkanmaniquotes 
#yqkanmani