ஆழியின் ஆலிங்கனம்..! சண்டமாருதம் தீண்டும்வரைதான் - அழகோ...? சரி, ஐதுவிரிந்த அவ்வாகாயம் மென்னநுன் - உத்தரீயமோ...? 'தாயை' பிரிந்த தமிழகம் 'வாயில்லா ஜீவனுக்கு' சங்கமிக்க கரையே சாதனமோ..! தாட்சண்யமில்லா..!அரசுக்கு சுயாதீனம் காட்டிய மக்களலை கூட்டிய ஆழிக்கறை...! மெரினாவோ..! "அரசியல் வாதிகளின் பார்வையில் -என் முதல் வரியை இப்போது திருத்துகிறேன்" ஆழியின் ஆலிங்கனம்..! இளைஞர்கள்கறை தீண்டும்வரைதான் - அழகோ...? நாம் வரிகளை மட்டுமல்ல சட்டத்தையே மாற்றி யமைத்தவர்கள்...! #பெருமிதம்_கொள்ளுங்கள் #yqkanmani #ஆழி #jallikattu #yopowrimo #yopowrimo18 #yqbaba