மனிதம், மனித தவறுகளை கண்டு துயர் கொள்ளும் வேளை புது ஜனானமாகிறது பகுபறியும் பக்குவமே குற்றவாளி எனக் குறை காண்கிறது இத்தகுதிகள் போதும் நீ மனிததென வாழ சில தவறில் தான் தெய்வம் உணர முடியும் அனுபவம் அங்கே பிறக்கும் கண்டு ரசிக்க வாழ்வை கொண்டு செல்வோம்..! பல வேதங்களும்,நீதி நூல்களும் நீ படித்தென்ன பயன்?🤬🤬 விதியின் மேல் பழியிடும் மனிதனுக்கு எதற்கு ஆறாம் அறிவு மிருக இனத்துடன் இணைந்துவிடு... .. காழ்ப்புணர்ச்சி பிறந்து விட்டாலே நிச்சயமாக திருந்திவிடுவாய் எனவே மனிதனாகவே வாழ்ந்துவிடு