Nojoto: Largest Storytelling Platform

நாளை நம்பிக்கையாய் தொடங்குவோம்.. புத்தம் புதுக் கல

நாளை நம்பிக்கையாய்
தொடங்குவோம்..
புத்தம் புதுக் கல்வியாண்டை
எண்ணும் எழுத்தோடு ...
அரும்பு மொட்டாகி மலராய்
மணம் பரப்பும் என்ற
மனம் நிறை மகிழ்வோடு..!!
சிறகுகள் விரியட்டும்
சிந்தனைகள் சிறக்கட்டும்..!!! #கிருஷ்ண_சங்கர் 
#புதிய கல்வியாண்டு 2022-23
நாளை நம்பிக்கையாய்
தொடங்குவோம்..
புத்தம் புதுக் கல்வியாண்டை
எண்ணும் எழுத்தோடு ...
அரும்பு மொட்டாகி மலராய்
மணம் பரப்பும் என்ற
மனம் நிறை மகிழ்வோடு..!!
சிறகுகள் விரியட்டும்
சிந்தனைகள் சிறக்கட்டும்..!!! #கிருஷ்ண_சங்கர் 
#புதிய கல்வியாண்டு 2022-23
shankark3078

Shankar K

New Creator

#கிருஷ்ண_சங்கர் #புதிய கல்வியாண்டு 2022-23