யாரும் பார்க்காத போது உன்னோட இடிகள், சாக்லேடின் பாதி கடிகள், பாதி நீ சுவைத்து தந்த தேநீர் கோப்பை, என்னை கேட்க செய்த உனக்கு பிடித்த யுவன் காதல் பாடல்கள், நான் சாப்பிட நீ சமைத்து தந்த உப்புமா, என்னுடன் பெண்கள் பேசினால் நீ முறைத்த முறைகள், என் அம்மாவை விசாரித்த உன் தொலைபேசி அழைப்புகள், இதை எல்லாம் காதலாக இல்லாவிட்டாலும், சுகமான நினைவுகளாக இருக்கட்டும்... #நீங்காத_நினைவுகள் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani