உன் காட்சிகளின் ஆட்சிகள் உன் எண்ணங்களின் வண்ணங்கள் 😊 காலை வணக்கம்! நாம் பார்ப்பதெல்லாம் சில நேரங்களில் உண்மையாக இருக்கும், சில நேரங்களில் கானலாக இருக்கும்! நாம் பார்ப்பதெல்லாம் நம் ரசனைகளை வெளிப்படுத்த உதவும். "கண்முன்னே தெரிவதெல்லாம் கவிதையாக்கிவிடுகிறது மனம்!"