Nojoto: Largest Storytelling Platform

எம்மதுரையில் பனிமூழும் பறவைகள் பரவலாக பேமூரும் சிற

எம்மதுரையில் பனிமூழும்
பறவைகள் பரவலாக பேமூரும்
சிறு தலைவலிக்கும் இடமுண்டு
இதுபோதாது அஜீரண கோளாறுவேறு
ஓசோன்..! அடடா இதுவேற..!
ஆண்களின் சம்பளம் அம்பேல்..
ஊக்கத் தொகையோ வீட்டு
உபயோக பொருளுக்கே போதாது..!
இறுதியில் ஒருநாள் கூத்திற்கு
ஒருமாத பொருளாதாரம் நிறுதுளி
இருந்தும் கொண்டாடத்தானே வாழ்க்கை
பறவைகள் பயந்தால் எனக்கென்ன
சாகட்டும்..! இதோ இராமன் 
அயோத்தி வந்தான்...! வாழ்த்துக்கள் வணக்கம் தோழமைகளே! 

தீபாவளிக்கு இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு. நம்ம கொண்டாடுற பெரிய பண்டிகைகள்ல இதுவும் ஒன்று. இந்த தீபாவளி திருநாளில், நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க?  

நீங்க வாழ்த்து செய்தியை பகிர்ந்துக்கலாம்; தீபாவளி கொண்டாடும் முறை பற்றி உங்கள் கருத்தை சொல்லலாம்; தீபாவளி பற்றி அழகான ஒரு கவிதை பதிவு செய்யலாம்; தீபாவளி மடல்கள் எழுதலாம்;

உங்களுடைய எண்ணங்களையும் கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.