Nojoto: Largest Storytelling Platform

"மனம் மணமுடிய ஆவல்" ஒருகணம் மறுப்பதால் உன்னை மறுக

"மனம் மணமுடிய ஆவல்"

ஒருகணம் மறுப்பதால் உன்னை மறுகணமே மறக்க மறுக்கிறது என் மனம்.
அனுதினமும் என் நினைவிலும், நித்திரையிலும் உன்னை நினைப்பதால் நிம்மதி அடைகிறது எந்தன் மனம். #எதிர்பார்ப்பு #மனம் #மணம் #நினைவுகள்

#எதிர்பார்ப்பு #மனம் #மணம் #நினைவுகள்