Nojoto: Largest Storytelling Platform

பக்குவம் அத்தனையும் சகித்து அனைவரையும் மன்னித்து

பக்குவம்

அத்தனையும் சகித்து 
அனைவரையும் மன்னித்து
ஆறஅமர பொறுத்து 
உள்ளுக்குள் குமைந்துவிட
உலகம் உனக்கிடும்
பெயர் பக்குவம்.  வணக்கம்! 

உங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதை / குறுங்கதை / நகைச்சுவை துணுக்குகள் பதிவு செய்யுங்கள். 

முழு பதிவாகவும் இருக்கலாம் / முதல் வரி தந்து கொலாப் எழுதவும் சொல்லலாம். 

#விரும்பும்தலைப்பு #collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

thiru9895514713633

Thiru

New Creator