Nojoto: Largest Storytelling Platform

Girl quotes in Hindi "பெண்ணை கட்டிக்கொடு" என்ற வா

Girl quotes in Hindi "பெண்ணை
 கட்டிக்கொடு"
என்ற வார்த்தை 
மத்தியில்
பெண்ணுக்கு 
"கல்வியை கொடுக்கும்"
பெற்றோர்... 
அப்பெண் பூமியில்  
பெற்ற வரம்..

அத்தனை கனவையும்
பெற்றோருக்காக 
விட்டுக்கொடுக்கும் 
பெண்..  பெற்றோர்
இப்பூமியில் 
பெற்ற  வரம்... 
©koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilwritters#tamilkavithai#kavithai#nojototamil#kavithai
Girl quotes in Hindi "பெண்ணை
 கட்டிக்கொடு"
என்ற வார்த்தை 
மத்தியில்
பெண்ணுக்கு 
"கல்வியை கொடுக்கும்"
பெற்றோர்... 
அப்பெண் பூமியில்  
பெற்ற வரம்..

அத்தனை கனவையும்
பெற்றோருக்காக 
விட்டுக்கொடுக்கும் 
பெண்..  பெற்றோர்
இப்பூமியில் 
பெற்ற  வரம்... 
©koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilwritters#tamilkavithai#kavithai#nojototamil#kavithai