Nojoto: Largest Storytelling Platform

ஒதுங்கி வாழும் ஒத்த உசுரு... ஒத்த உசுரு ஒதுங்கி ந

ஒதுங்கி வாழும் 
ஒத்த உசுரு... ஒத்த உசுரு
ஒதுங்கி நிக்குது
பெத்த மனசு
பதுங்கி கிடக்குது
மைல் கடந்து
மொழி அறியா 
நாட்டில் குடியேறி 
நாலு காசு பார்க்க
ஒதுங்கி வாழும் 
ஒத்த உசுரு... ஒத்த உசுரு
ஒதுங்கி நிக்குது
பெத்த மனசு
பதுங்கி கிடக்குது
மைல் கடந்து
மொழி அறியா 
நாட்டில் குடியேறி 
நாலு காசு பார்க்க