Nojoto: Largest Storytelling Platform

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்? வணக்கம்! பழமொழி

எய்தவன் இருக்க 
அம்பை நோவானேன்?  வணக்கம்! 

பழமொழிகள் வாழ்வோடு கலந்தவை. பல பழமொழிகள் மேலோட்டமாக ஒரு அர்த்தத்தையும் உண்மையான‌ பொருள் வேறாகவும் இருக்கும். 

உதாரணமாக "கழுதைக்கு தெரியுமாம் கற்பூர வாசனை" - கழு தைக்க தெரியுமாம் கற்பூரம் வாசனை! கழு என்பது ஒரு வகையான புல், பாய் செய்வதற்கு பயன்படுத்தப்படும். 

உங்களுக்கு பிடித்த பழமொழி(களை) பகிர்ந்து கொள்ளுங்கள்!

thiru9895514713633

Thiru

New Creator