அண்டவிசை உயிரை உண்மை ஆக்கி உலகை உருவாகக்காட்டி மனிதத்தை அன்போடு அணுகி இன்னும் இப்பிரபஞ்சத்தின் உன்னதமாய் திகழும் தாய்மார்களுக்கு மரியாதையும் அரவணைப்பும் அன்னையர்_தினம் — % & #mothersday #motherslove #mothersdayspecial #motherskitchen