தந்தை தாயின் அன்புக்காக நான் என் வாழ்க்கையை விட்டுக் கொடுத்தேன் பிடிக்காத ஒரு வாழ்வை பிடிக்காத ஒரு துணைவனோடு என் காலத்தைச் சேர்ந்து அழைத்துப் போகின்றேன் ஆனால் இன்று அது எல்லாம் பொய் என்று புரிந்தது ஏன் அன்னை அப்பன் என்னை ஒரு பைத்தியக்காரி என்று நினைப்பதை நான் இன்று அறிந்து கொண்டேன் பாசம் எல்லாம் ஒரு வேஷமே என் துயரம் எல்லாம் பரிவேடமே நான் யார் என்று புரிந்து கொண்டேன் இன்று நான் ஒரு அனாதை என்று உணர்ந்து கொண்டேன் #hatered #tamilkavithai #tamilpoem #firsttamilkavidhai #fathermotherlove #hatedchild