காணாமல் போனவர்கள் பட்டியலில் கனவுகளும் சேர்க்கப்பட்டன கண்டுபிடிப்பவருக்கு பரிசாக வாழ்க்கை தலைப்பு எதுவும் இல்லை! 323 என்ற வரிசையில் ஒரு குட்டி கவிதை நீங்கள் எழுதுங்கள்! அதற்கு #collab செய்ய உங்கள் நண்பர்களை tag செய்யுங்கள்! #323tamilcollab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani