என்னவன் வருவான்... என் பெண்மை நாணம் கொள்ள தன் காதலை சொல்வான்... பல வண்ணம் பூச கன்னம் தொடுவான்... நால்விழிகளும் ஒரு விழியாகி,ஈர் இதயமும் ஓர் இதயமாக என்னுள் அவனும் அவனுள் நானும் நுளைந்திட வருவான்.... காதின் ஓரம் கிசு கிசு பேசி கவ்வளும் தருவான்... என்றெல்லாம் ஏங்க வைத்தது நீதான்..... ஏக்கத்துடன் காத்திருக்கிறேன் சீக்கிறம் வாடா!!! #Waiting_for_you