முட்டாள் மனமே முட்டாள் மனமே நிரந்தரமில்லை என தெரிந்தும் எதன் மேலும் அளவற்ற ஆசை கொள்ளாதே முட்டாள் மனமே. நீ ஆசைப்படும் ஏதும் நிரந்தரம் இல்லை முட்டாள் மனமே.. நீ புவியில் பார்க்கும் வண்ணங்கள் யாவும், மாறிடும் மாயாஜாலம் மனமே.. அதில் மயங்கி மதி இலக்காதே முட்டாள் மனமே.. #lovwithmaquotes #broken #heaetbreak #dailychallenge #dailyquotes #இரவுக்கவிதை #life #quote