Nojoto: Largest Storytelling Platform

நீரில் நிலவின் பிம்பம் என் கைகளில் அள்ளி எடுத்து

நீரில் நிலவின் பிம்பம்
என் கைகளில் அள்ளி எடுத்து 
அணைத்துக்கொள்கிறேன் 
தொலைதூரத்தில் இருக்கும் 
உன்னை தொடுத்திரையில் 
கொஞ்சுவதைபோல்..!! #ramya1705 #nojototamil #love #tamilquotes #shayari #தமிழ் #காதல்கவிதைகள்