Nojoto: Largest Storytelling Platform

உணவு பரிமாறப்படும் போது ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்

உணவு பரிமாறப்படும் போது
ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட
இடம் ஒதுக்கப்படுகிறது

பெரிய விழாக்களில் கூட இது கடைபிடிக்கப்படுகிறது. 
கவனித்திருப்பீர்கள்

அது போல நம். இதயத்தில் உற்றார் உறவினர் நண்பர்கள் இவர்களுக்கு
தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறதா?
உணவு இடைவேளை ஆயிற்றே
கேட்டேன்!
— % & #உணவு #பரிமாறுதல்#குறிப்பிட்ட இடம்

varadhanpm1418

Varadhan P M

New Creator