இரவெல்லாம் தேவதையாகி விடுகிறாள் இவள் காதல் நிலவொளியில் நினைவென்னும் சிறகை விரித்து அவன் இதயம் தேடி பறந்து செல்லும் போது..!! #ramya1705 #nojoto #nojototamil #tamil #love #NojotoFamily #nojototamilfamily #அவன்_அவள்_காதல் #தமிழ்