பற்றற்று பிறமொழி பித்து கொண்டு தாய்மொழி மறந்தவர் பற்றுகொண்டு மீண்டும் வருவார் பற்றற்று போகாது பற்று என்றும் பற்றிக்கொண்டே தொடரும் அச்சம் #YourQuoteAndMine Collaborating with DrBALA SUBRA MANIAN