Nojoto: Largest Storytelling Platform

மௌனத்தால் மலர மறுத்தாய், அலராமல் எம் ஆள் மனதை ஆட்க

மௌனத்தால் மலர மறுத்தாய்,
அலராமல் எம் ஆள் மனதை ஆட்கொண்டாய்,
இம்மையிலும் மறுமையிலும் உம் இமைகள் இசைக்க காத்திருந்தேன்
மாலை வீழ்ந்தாலும் மீண்டும் எழுந்ததாய் வாழ்வியலுரைக்க !!
 blossom of a flower  blossom #flower#
#motivational

blossom of a flower blossom #Flower# #Motivational