Nojoto: Largest Storytelling Platform

கண்மணி உன்னை கவியாட தமிழே வெட்கம் கொள்ளுதடி உன் வி

கண்மணி உன்னை கவியாட
தமிழே வெட்கம் கொள்ளுதடி
உன் விழிகள் கண்டு மறுநொடியே
சத்தியம் செய்து வீழ்ந்ததடி (கண்மணி)..
மூன்று மாதம் நித்திரையில்
நிதமும் உந்தன் சித்திரமே
காலம் முழுதும் செய்திடுவேன்
நீதான் எந்தன் சத்தியமே (கண்மணி).. #காதலர்_தினம் 
#காதல் 
#கவிதை 
#அழகு 
#proposal 
#love 
#poems
கண்மணி உன்னை கவியாட
தமிழே வெட்கம் கொள்ளுதடி
உன் விழிகள் கண்டு மறுநொடியே
சத்தியம் செய்து வீழ்ந்ததடி (கண்மணி)..
மூன்று மாதம் நித்திரையில்
நிதமும் உந்தன் சித்திரமே
காலம் முழுதும் செய்திடுவேன்
நீதான் எந்தன் சத்தியமே (கண்மணி).. #காதலர்_தினம் 
#காதல் 
#கவிதை 
#அழகு 
#proposal 
#love 
#poems