Nojoto: Largest Storytelling Platform

வாழ்வென்னும் காணொளிதனில் காதலெனும் நாணூட்டுப்பிழை

வாழ்வென்னும் காணொளிதனில்
காதலெனும் நாணூட்டுப்பிழை
உகப்பின்றி ஏற்றிடல்..! தவிர
வேறு வழியில்லை எழுத்தில்
கடத்திட தூரிகை மைக்கு
உணர்வில்லை அதைமீறிச்  
சிந்திய மைகளுக்கு 
சரியான கவனிப்பும் இல்லை
என்செய்ய என்னை போல்
என் எழுத்துகளும் ஒருதலை
காதலனோ..! எழுதி தீர்ந்தபின்
எடுத்து படிக்க ஆளில்லை
எனும்போது...! எழுதென்னும் ஒருதலை காதலன்...!

வாசிப்பதன் முக்கியத்துவம்
பற்றி YourQuote Kanmani நீங்கள் சொன்னால் அதிகம் சென்று சேரும்..! அடியேனின் சிறு விண்ணப்பம்..!


#onesider #yqbaba #yqkanmani #yqtamil #yqகண்மணி
வாழ்வென்னும் காணொளிதனில்
காதலெனும் நாணூட்டுப்பிழை
உகப்பின்றி ஏற்றிடல்..! தவிர
வேறு வழியில்லை எழுத்தில்
கடத்திட தூரிகை மைக்கு
உணர்வில்லை அதைமீறிச்  
சிந்திய மைகளுக்கு 
சரியான கவனிப்பும் இல்லை
என்செய்ய என்னை போல்
என் எழுத்துகளும் ஒருதலை
காதலனோ..! எழுதி தீர்ந்தபின்
எடுத்து படிக்க ஆளில்லை
எனும்போது...! எழுதென்னும் ஒருதலை காதலன்...!

வாசிப்பதன் முக்கியத்துவம்
பற்றி YourQuote Kanmani நீங்கள் சொன்னால் அதிகம் சென்று சேரும்..! அடியேனின் சிறு விண்ணப்பம்..!


#onesider #yqbaba #yqkanmani #yqtamil #yqகண்மணி

எழுதென்னும் ஒருதலை காதலன்...! வாசிப்பதன் முக்கியத்துவம் பற்றி YourQuote Kanmani நீங்கள் சொன்னால் அதிகம் சென்று சேரும்..! அடியேனின் சிறு விண்ணப்பம்..! #onesider #yqbaba #yqkanmani #yqtamil yqகண்மணி