முத்தம் மட்டும் போதும் என்று கட்டி கொண்டு செய்தது என்ன காதல் காமம் வேறு இல்லை இன்றது முழுதும் விலங்கிப் போக தழுவிய கைகள் தீண்டல் கொள்ள உணர்வும் உயிரும் இதுவே என்று மீண்டும் மீண்டும் வேண்டும் அழகே நெருங்கு இன்னும் நெருக்கம் கொண்டு காதல் செய்வோம் காதல் செய்வோம்!! முத்தம் மட்டும் போதும் என்று !! ❤️💋❤️ #முத்தக்காதல் #lovelust #lust #காமம் #காதல் #முத்தம் #அழகு #கவிதை