துள்ளித் திரிந்த காலம் தொட்டில் குழந்தையைப் போல துயில்கிறது மனதில், துள்ளி எழுந்து ஓடும் காலம் தொடங்குவது எப்போது?.. டாக்டர்.கரூர். அ. செல்வராஜ். இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #பின்நோக்கிய_வாழ்க்கை #வாழ்க்கை #கடந்த_நினைவுகள்