Nojoto: Largest Storytelling Platform

துள்ளித் திரிந்த காலம் தொட்டில் குழந்தையைப் போல து

துள்ளித் திரிந்த காலம்
தொட்டில் குழந்தையைப் போல
துயில்கிறது மனதில்,
துள்ளி எழுந்து
ஓடும் காலம்
தொடங்குவது
எப்போது?..
டாக்டர்.கரூர். அ. செல்வராஜ்.
 இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#பின்நோக்கிய_வாழ்க்கை
#வாழ்க்கை
#கடந்த_நினைவுகள்
துள்ளித் திரிந்த காலம்
தொட்டில் குழந்தையைப் போல
துயில்கிறது மனதில்,
துள்ளி எழுந்து
ஓடும் காலம்
தொடங்குவது
எப்போது?..
டாக்டர்.கரூர். அ. செல்வராஜ்.
 இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#பின்நோக்கிய_வாழ்க்கை
#வாழ்க்கை
#கடந்த_நினைவுகள்