தேங்காய் பூவில் பொழிந்த கலவை தண்ணீர் சிதறி இறுகிய வட்டம் கொஞ்சம் கருகி எண்ணெய் பருகி வெந்தது பாத்திமாவின் தேங்காய் தோசை.... #collab செய்து எழுதுங்கள். YQ நண்பர்களே ஜாலியாக கவிதை எழுதலாம். 😂😂 #yqkanmani_yqtamil #yqkanmani_yqtamil #tamilkavithai #tamillove #சமையல்ரெடி #சமையல்காரி #YourQuoteAndMine