உன் கை கோர்த்து நடந்த கவின் காலங்கள் அத்தனையும் நேசம் கமழ்கின்ற நினைவுகள்... தந்தையாய் கர்வம் கொள்கிறேன்... மகளாய் கிடைத்த வரம் நீ என்பதில்...!! #நட்பூக்கள்_மொழி #அப்பா_விரல்பிடித்து #YourQuoteAndMine #கிருஷ்ண_சங்கர் #தந்தையர்தினம் Collaborating with நட்பூக்கள் மொழி