Nojoto: Largest Storytelling Platform

குழந்தைகளுக்குப் பரிசு அளிக்கும் போது அவர்கள் அதன்

குழந்தைகளுக்குப் பரிசு அளிக்கும்
போது அவர்கள் அதன் விலையைப் பார்ப்பதில்லை.
ஆர்வத்தோடு வாங்கிக்கொள்கிறார்கள்.
குழந்தைகள் பொருளை மதிக்கத் தெரிந்தால் போதும், விலையைப் பற்றிப் பேசாதீர்கள்.
குழந்தைகள் பணக்காரர்களாக வளரவேண்டியதில்லை.
பொருட்களின் மதிப்பை உணர்ந்தவர்களாக வளரட்டும். #pricetags #values #satisfaction #richness

varadhanpm1418

Varadhan P M

New Creator