Nojoto: Largest Storytelling Platform

நீயா என்று கையை நீட்டி தொட கரைந்தது காற்றில் உனத

நீயா என்று கையை நீட்டி தொட 
கரைந்தது காற்றில்  உனது பிம்பம்.😢  காலை வணக்கம்! 

நாம் பார்ப்பதெல்லாம் சில நேரங்களில் உண்மையாக இருக்கும், சில நேரங்களில் கானலாக இருக்கும்! 

நாம் பார்ப்பதெல்லாம் நம் ரசனைகளை வெளிப்படுத்த உதவும். 

"கண்முன்னே தெரிவதெல்லாம்
கவிதையாக்கிவிடுகிறது மனம்!"