Nojoto: Largest Storytelling Platform

விளையாடி தீர்க்க பலர் வார்த்தைகளை கொட்டி வசப்படுத்

விளையாடி தீர்க்க பலர்
வார்த்தைகளை கொட்டி
வசப்படுத்த முயன்று
வாழ்க்கை விளையாட்டில்
விட்டில் பூச்சியாய் மாட்டிக்கொண்டு
விடுதலை பெற நினைப்பது
விதியின் சதியா !
 #வாழ்க்கைவிளையாட்டு - மேலிருக்கும் வரியை தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

sakthyrs2328

Sakthy RS

New Creator