Nojoto: Largest Storytelling Platform

உடம்பை உருக்கி ஒளி தரும் மெழுகு போலவே குடும்ப ந

உடம்பை உருக்கி 
ஒளி தரும் 
மெழுகு போலவே 
குடும்ப நலனுக்காக
ஓடி ஓடி  உழைத்து
ஓடாய்த்தேயும்
குடும்பத் தலைவர் 
தியாகத்தின் சின்னம்.
டாக்டர். கரூர். அ. செல்வராஜ் 

 இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
#தந்தையர்தினம் 
முன்னிட்டு மேற்கண்ட
தலைப்பை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#அப்பா
உடம்பை உருக்கி 
ஒளி தரும் 
மெழுகு போலவே 
குடும்ப நலனுக்காக
ஓடி ஓடி  உழைத்து
ஓடாய்த்தேயும்
குடும்பத் தலைவர் 
தியாகத்தின் சின்னம்.
டாக்டர். கரூர். அ. செல்வராஜ் 

 இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
#தந்தையர்தினம் 
முன்னிட்டு மேற்கண்ட
தலைப்பை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#அப்பா