Nojoto: Largest Storytelling Platform

உனை நிலவென்றேன் நீ தேய்ந்துவிட்டாய் உனை மலரென்றேன

உனை நிலவென்றேன் 
நீ தேய்ந்துவிட்டாய்
உனை மலரென்றேன்
நீ வாடிவிட்டாய்
உனை அலையென்றேன்
நீ ஓய்ந்துவிட்டாய்
உனை உயிரென்றேன்
நீ பிரிந்துவிட்டாய்

என்ன சொல்லனும் 
உன்னை இத்தன
சொன்னதுக்கு என்ன
அறிவில்ல சொல்லிருந்த
நான் திருந்தி இருப்பேன்
என்ன பண்ண விதி letter to my ex
ithukaga love pannama irupaenaa never 
.
.my mind voice saying
de love enna avainga appan veetu soththa 
mummy adutha love letter panra naa paathukure
.
.
உனை நிலவென்றேன் 
நீ தேய்ந்துவிட்டாய்
உனை மலரென்றேன்
நீ வாடிவிட்டாய்
உனை அலையென்றேன்
நீ ஓய்ந்துவிட்டாய்
உனை உயிரென்றேன்
நீ பிரிந்துவிட்டாய்

என்ன சொல்லனும் 
உன்னை இத்தன
சொன்னதுக்கு என்ன
அறிவில்ல சொல்லிருந்த
நான் திருந்தி இருப்பேன்
என்ன பண்ண விதி letter to my ex
ithukaga love pannama irupaenaa never 
.
.my mind voice saying
de love enna avainga appan veetu soththa 
mummy adutha love letter panra naa paathukure
.
.