Nojoto: Largest Storytelling Platform

இரவு முழுவதும் நிலவும் ஒளியாய் தெரிந்தது! என் காதல

இரவு முழுவதும் நிலவும்
ஒளியாய் தெரிந்தது!
என் காதலின் கனவும்
ஒளியாக தெரிந்தது!
இரவில் நிலவு இல்லை
என்றால் இயற்கையின்
அழகு குறைந்து விடும்!
இரவில் காதலின் கனவு இல்லை
என்றால் உறக்கம் குறைந்து விடும்!
(ஹரிபார்வதி)

©hariparvathi kriti
  #Kissingthemoon