பெருமூச்சு விட்டான் சூரிய கதிரால் புதுக் காலை பிறந்தது மெதுவாக ... வணக்கம் அக்ஷரா நண்பர்களே... இதோ உங்களுக்காக அக்ஷரா குடும்பத்தின் மதிப்புமிக்க collab challenge... இதோ காத்திருக்கிறோம், உனது பேனா தாவரங்களில் இருந்து பிறக்கும் கடிதங்களுக்காக... எழுத ஆரம்பியுங்கள் நண்பர்களே...👍