Nojoto: Largest Storytelling Platform

உன்னைவிட்டு விலகி இருக்கும் ஒவ்வொரு நொடியும் என்

உன்னைவிட்டு
 விலகி இருக்கும் ஒவ்வொரு 
நொடியும் என் 
நினைவுகள் 
என்னுடன் சண்டையிடுகிறது உன்னோடு 
சண்டையிட்ட 
நினைவுகள் 
செல்ல கீறல்கள்
 இதயத்தில் #நினைவுகளின் சுவடுகள் 49
உன்னோடு 
பேசும்
 தருணத்தில்
நான் போடும்
செல்ல 
சண்டைகளின்
பெறுமதி
உன்னைவிட்டு
 விலகி இருக்கும் ஒவ்வொரு 
நொடியும் என் 
நினைவுகள் 
என்னுடன் சண்டையிடுகிறது உன்னோடு 
சண்டையிட்ட 
நினைவுகள் 
செல்ல கீறல்கள்
 இதயத்தில் #நினைவுகளின் சுவடுகள் 49
உன்னோடு 
பேசும்
 தருணத்தில்
நான் போடும்
செல்ல 
சண்டைகளின்
பெறுமதி

#நினைவுகளின் சுவடுகள் 49 உன்னோடு பேசும் தருணத்தில் நான் போடும் செல்ல சண்டைகளின் பெறுமதி #YourQuoteAndMine #அனுகவி