Nojoto: Largest Storytelling Platform

மேக சாரல்கள் மேனியில் தூவிதாய் சுகமாய் ஸ்பரிசித்த

மேக சாரல்கள் 
மேனியில் தூவிதாய்
சுகமாய் ஸ்பரிசித்து
மயிர் கூச்சம் ஆகியதே
உன் சுவாசம் என்னில்
வீசிய நிமிடம்..... 
 Rainy Season with Her
மேக சாரல்கள் 
மேனியில் தூவிதாய்
சுகமாய் ஸ்பரிசித்து
மயிர் கூச்சம் ஆகியதே
உன் சுவாசம் என்னில்
வீசிய நிமிடம்..... 
 Rainy Season with Her