Nojoto: Largest Storytelling Platform

ஆணுக்கு அவசர புத்தி பெண்ணுக்குப்பின் புத்தி என்கிற

ஆணுக்கு அவசர புத்தி
பெண்ணுக்குப்பின் புத்தி
என்கிறார்கள்
அதை விட
பெண்ணுக்குPIN புத்தி என்று
பெருமையாகச் சொல்லலாமே!
கூர்மை,Sharp என்று பொருள்
படும்படி பெருமையாகச் சொல்லலாமே.! #comparisons #brain
ஆணுக்கு அவசர புத்தி
பெண்ணுக்குப்பின் புத்தி
என்கிறார்கள்
அதை விட
பெண்ணுக்குPIN புத்தி என்று
பெருமையாகச் சொல்லலாமே!
கூர்மை,Sharp என்று பொருள்
படும்படி பெருமையாகச் சொல்லலாமே.! #comparisons #brain