Nojoto: Largest Storytelling Platform

உனை மட்டும் தான் உள்ளே அழைத்து செல்வாரென அதுவரை அ

உனை மட்டும் தான்
உள்ளே 
அழைத்து செல்வாரென
அதுவரை
அறிந்திருக்க வில்லை ? !

அழுகையை 
கன்னம் சேர்க்காமல் ,
அணைத்துக் கொண்டே . . .
அமைதியாய் சென்றாய் ! Caisey
உனை மட்டும் தான்
உள்ளே 
அழைத்து செல்வாரென
அதுவரை
அறிந்திருக்க வில்லை ? !

அழுகையை 
கன்னம் சேர்க்காமல் ,
அணைத்துக் கொண்டே . . .
அமைதியாய் சென்றாய் ! Caisey